- n. < id. +. 1.Stanza whose lines are capable of transposition;அடிமயக்கு. (W.) 2. A kind of artificial stanza offour lines, the first three of which are takenfrom works of other poets while the last is composed by the author; வேறுபுலவர்கள் பாடிய அடிகள் மூன்றனோடு தாம் ஓரடி பாடி முடிக்கும் மிறைக்கவிவகை. (யாப். வி. 96, பக். 504.)
|