தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை. Worshipping the feet of a guru or other revered person by washing and adorning them with flowers;

வின்சுலோ
  • ''s.'' Worshipping with flowers, the feet of a Guru or other sacred person, as one of the rites of hospitality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Worshipping the feet of a guru or other reveredperson by washing and adorning them withflowers; குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை.