தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தரது திருவடி அடையாளம் கொண்ட மேடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம். பாதபீடிகை பணிந்தன ளேத்தி (மணி. 6, 12). 1. Pedestal bearing the shape of Buddha's feet;
  • அடிவைக்கும் பலகை . Chr. 2. Footstool;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Pedestal bearing the shape of Buddha's feet;புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம். பாதபீடிகைபணிந்தன ளேத்தி (மணி. 6, 12). 2. Footstool;அடிவைக்கும் பலகை. Chr.