தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை. பாதபங்கயங் கிடத்தலி னீங்கிது, பாத பங்கயமலை யெனும்பெயர்த் தாயது(மணி, 10, 68). A mountain near Rājagrha in Magadha, believed to retain Buddha's footprint;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாதபங்கயம் +. A mountain near Rājagṛha inMagadha, believed to retain Buddha's foot-print; மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில்உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை. பாதபங்கயங் கிடத்தலி னீங்கிது, பாதபங்கயமலை யெனும்பெயர்த் தாயது (மணி. 10, 68).