தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணக்கம் ; கீழ்முகமாகச் செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீ¢ழ்முகமாகச் செய்கை. பாதனமாகப் பரிந்தது பார்த்தே (திருமந்.1041). 2. Causing to turn downwards;
  • வணக்கம். பாதனஞ் செய்தார் (பாரத. சூது. 139). 1. Homage, reverence, prostration in worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pātana. 1.Homage, reverence, prostration in worship;வணக்கம். பாதனஞ் செய்தார் (பாரத. சூது. 139).2. Causing to turn downwards; கீழ்முகமாகச்செய்கை. பாதனமாகப் பரிந்தது பார்த்தே (திருமந்.1041).