தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோரின் அடிப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோரின் அடிப்பொடி. ஏத்துவார்க ளுழக்கிய பாததூளிபடுதலால் (திவ். பெரியாழ். 4, 4, 6). Dust of the feet of great persons;

வின்சுலோ
  • ''s.'' Dust of the feet, ''com monly'' of a great person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Dust ofthe feet of great persons; பெரியோரின் அடிப்பொடி. ஏத்துவார்க ளுழுக்கிய பாததூளிபடுதலால்(திவ். பெரியாழ். 4, 4, 6).