தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர் திருவடிகளைக் கழுவிய நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசிரியரின் திருவடிகளைச் சுத்திசெய்த நீர். (W.) Water used in ceremonially washing the feet of a guru, considered sacred;

வின்சுலோ
  • --பாதோதகம், ''s.'' Water in which the feet of an idol or guru have been washed. See உதகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Water used in ceremonially washing the feetof a guru, considered sacred; ஆசிரியரின் திருவடிகளைச் சுத்திசெய்த நீர். (W.)