தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாதகாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருப்பு. (W.) 1. Slippers, clogs, sandals;
  • திருவடியாகிய பாதுகாவல். பாதக்காப்பினள் பைந்தொடியாகலின் (சிலப், 14, 23). 2. Protection at the feet of a great person;

வின்சுலோ
  • ''s.'' Slippers, clogs, Indian shoes, செருப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாதம் +.1. Slippers, clogs, sandals; செருப்பு. (W.) 2.Protection at the feet of a great person; திருவடியாகிய பாதுகாவல். பாதக்காப்பினள் பைந்தொடியாகலின் (சிலப். 14, 23).