தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்பாவஞ் செய்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதகம். பக்திமான்களும் பாதகிகளும் ஒக்கவாழ்ந்து போய்த்து (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 33). Criminal;
  • பெரும்பாவஞ் செய்தவள். பரியா யிருந்து கொன்ற பாதகி பெற்ற பேற்றால். (உபதேசகா. சிவபுண். 202). Woman guilty of a heinous crime;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துரோகி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of பாதகன். Womanguilty of a heinous crime; பெரும்பாவஞ் செய்தவள். பாரியா யிருந்து கொன்ற பாதகி பெற்ற பேற்றால் (உபதேசகா. சிவபுண். 202).
  • n. < pātakin. Criminal;பாதகன். பக்திமான்களும் பாதகிகளும் ஒக்கவாழ்ந்துபோய்த்து (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 33).