தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருதட்சிணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருதட்சிணை. 1. Present to a guru laid at his feet
  • சில கிராமங்களில் புன்செய் நிலங்களுக்காகக் குடிகளால் ஜமீன்தாருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி. Rd. 2. A money payment made in certain villages by ryots of puja lands to their landlords;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாததட்சனை.

வின்சுலோ
  • ''s.'' Offerings laid at one's feet.
  • --பாததட்சணை, ''s.'' A present to a great personage, laid at his feet.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாதம்+. 1. Present to a guru laid at his feet;குருதட்சிணை. 2. A money payment made incertain villages by ryots of puñja lands totheir landlords; சில கிராமங்களில் புன்செய் நிலங்களுக்காகக் குடிகளால் ஜமீன்தாருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி. Rd.