தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்பாவஞ் செய்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பாவஞ்செய்தோன். ஐம்பெரும் பாதகர்காள் (திவ். நாய்ச். 9, 4). Man guilty of a heinous crime;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துரோகி.
கீழ்மகன்.
கீழ்மகன்.

வின்சுலோ
  • ''s.'' [''plu.'' பாதகர், ''fem.'' பாதகத்தி, பாதகி.] A vile, desperate sinner, துரோகி. பாதகன்முகத்திலேவிழிக்கப்படாது. Look not on a wicked person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாதகம். Manguilty of a heinous crime; பெரும்பாவஞ்செய்தோன். ஐம்பெரும் பாதகர்காள் (திவ். நாய்ச். 9, 4).