தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாணன் தன்மை ; தாழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்ச்சி. 2. Submissiveness;
  • பாணன்தன்மை. (சீவக. 2515, உரை.) 1. Characteristics of a paṇaṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Characteristics of a paṇaṉ; பாணன்தன்மை. (சீவக.2515, உரை.) 2. Submissiveness; தாழ்ச்சி.