தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாணன். பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையின் யாழினம். (மணி. 18, 17). Man of the Pāṇar caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாடுவான்.

வின்சுலோ
  • ''s.'' A singer of the பாணர் tribe.>

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாண் +.Man of the Pāṇar caste; பாணன். பாண்மகன்பட்டுழிப் படூஉம் பான்மையின் யாழினம் (மணி. 18,17).