தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையை யெறிந்து போரிற்பட்ட வீரர்க்கு யாழ்வல்ல பாணர் சாப்பண் பாடித் தம்ழுரிமைசெய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 7, 11.) A theme in which bards skilled in lute sing funeral songs in honour of the warriors that fell fighting in a battle-field after slaying the elephants of the enemy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாண் +.(Puṟap.) A theme in which bards skilled inlute sing funeral songs in honour of the warriors that fell fighting in a battle-field afterslaying the elephants of the enemy; யானையையெறிந்து போரிற்பட்ட வீரர்க்கு யாழ்வல்ல பாணர்சாப்பண் பாடித் தம்முரிமைசெய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 11.)