தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்மை ; காமாலை ; ஒரு நோய் வகை ; நீர்க்கோவை ; பஞ்ச பாண்டவர்களின் தந்தை ; காண்க : சிறுபூளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சிறுபூளை. (மலை.) 6. A common wayside weed.
  • நோய்வகை. (W.) 3. Anaemia;
  • நீர்க்கோவை. 4. Dropsy, ascites;
  • பஞ்சபாண்டவர் தந்தை. பாண்டு மைந்தன் (திவா.) 5. Father of the Pāṇdava princes;
  • காமாலை. (W.) 2. Jaundice;
  • வெண்மை. (W.) 1. Whiteness, paleness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whiteness, paleness, வெண் மை; 2. chronic jaundice, காமாலை; 3. an ancient king of Delhi. பாண்டவர், the five Pandava princes, the sons of Pandu. பாண்டு நாகம், the white elephant of Indra.

வின்சுலோ
  • [pāṇṭu] ''s.'' Whiteness, paleness, வெண் மை. 2. A kind of chronic jaundice, caus ing paleness and bloatedness of the body, ஓர்நோய். 3. A sovereign of ancient Delhi, the nominal father of the five Pandava princes, being a white man, பாண்டவர்தந் தை. W. p. 523. PAN'DU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṇḍu. 1. Whiteness,paleness; வெண்மை. (W.) 2. Jaundice; காமாலை.(W.) 3. Anæmia; நோய்வகை. (W.) 4.Dropsyascites; நீர்க்கோவை. 5. Father of thePāṇḍava princes; பஞ்சபாண்டவர் தந்தை. பாண்டுமைந்தன். (திவா.). 6. A common wayside weed.See சிறுபூளை. (மலை.)