தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவாங்கூரில் வாழும் தென்பாண்டி நாட்டு வேளாளர். Trav. 2. Vēḷāḷas of the Pāṇdya country, settled in Travancore;
  • மதுரை ஜில்லாவிலுள்ள வேளாளரில் ஒருவகை உட்பிரிவினர். Madu. 1. A sub-sect or the Vēḷāḷa caste in Madura District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாண்டி +. 1. A sub-sect of the Vēḷāḷa castein Madura District; மதுரை ஜில்லாவிலுள்ளவேளாளரில் ஒருவகை உட்பிரிவினர். Madu. 2.Vēḷāḷas of the Pāṇḍya country, settled inTravancore; திருவாங்கூரில் வாழும் தென்பாண்டிநாட்டு வேளாளர். Trav.