தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டம் ; விளக்குத்தகழி ; கிண்ணி ; கஞ்சதாளம் ; குதிரைபூட்டிய தேர் ; இரண்டு உருளையுடைய வண்டி ; தேர்வட்டை ; வட்டக்கட்டில் ; கண்ணாடி ; வட்டத்தோல் ; நாடு ; குதிரைச் சேணம் ; எருது ; இடபராசி ; விளக்கின் கால் ; வாகைமரம் ; காண்க : சாத்துக்குடி ; மூங்கில்மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைச்சேணம். பாண்டி லாய்மயிர்க் கவரிப் பாய்மா (பதிற்றுப். 90, 35). 12. Saddle;
  • எருது. மன்னிய பாண்டில் பண்ணி (சீவக. 2054). 13. Bull;
  • இடபராசி. (திவா.) 14. Taurus of the zodiac;
  • விளக்கின் கால். நற்பலபாண்டில் விளக்கு (நெடுநல். 175). 15. Stand of a lamp; standard;
  • See வாகை. (மலை.) 1. Siris.
  • See சாத்துக்குடி. (பிங்.) 2. Batavian orange.
  • See மூங்கில். (சூடா.) 3. Bamboo.
  • வட்டம். (திவா.) பொலம்பசும் பாண்டிற்காசு (ஐங்குறு. 310). 1. Circle;
  • விளக்குத்தகழி. (பிங்.) 2. Bowl of a lamp;
  • கிண்ணி. கழற் பாண்டிற் கணை பொருத துறைத்தோ லன்னே (புறநா. 97). 3. Small bowl or cup;
  • கஞ்சதாளம். இடிக்குரன் முரசமிழுமென் பாண்டில் (சீலப். 26, 194). 4. A pair of cymbals;
  • குதிரை பூட்டிய தேர். (திவா.) பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை (நற். 141). 5. Horse-drawn chariot;
  • இரண்டுருளுடைய வண்டி. வையமும் பாண்டிலும் (சிலப். 14, 168). 6. Two-wheeled cart;
  • தேர்வட்டை. (சிலப். 14, 168, உரை.) 7. Felly of the wheel of a chariot;
  • வட்டக்கட்டில். பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் (நெடுநல். 123). 8. Circular bedstead or cot;
  • கண்ணாடி. ஒளிரும் . . . பாண்டினிரை தோல் (பு. வெ. 6, 12). 9. Glass, mirror;
  • வட்டத்தோல். புள்ளியிரலைத் தோலுனுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில் (பதிற்றுப். 74). 10. Circular piece of hide used in making a shield;
  • நாடு. (W.) 11. Country, territory,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a circle, வட்டம்; 2. a shallow pot, or cup, அகல்; 3. cymbals, கைத்தாளம்; 4. a cart, a bandy, பண்டி 5. a bed stead, கட்டில்; 6. bambu, மூங்கில்; 7. a territory, a country, நாடு; 8. a bull, எருது; 9. Taurus of the Zodiac, இடபராசி.
  • s. the mimosa tree, வாகை.

வின்சுலோ
  • [pāṇṭil] ''s.'' A circle, வட்டம். 2. A bowl, a shallow pot, cup, &c., அகல். 3. Cymbals, கைத்தாளம். 4. A carriage, cart, ''a bandy,'' பண்டி. 5. A bed-stead, கட்டில். 6. Bambu, மூங்கில். 7. Country, territory, நாடு. 8. A bull, எருது. 9. Taurus of the Zodiac, இடபவிராசி. (சது.)
  • [pāṇṭil] ''s.'' A tree, வாகை, Mimosa. W. p. 611. B'HAND'ILA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Circle; வட்டம்.(திவா.) பொலம்பசும் பாண்டிற்காசு (ஐங்குறு. 310).2. Bowl of a lamp; விளக்குத்தகழி. (பிங்.) 3.Small bowl or cup; கிண்ணி. கழற் பாண்டிற் கணைபொருத துளைத்தோ லன்னே (புறநா. 97). 4. Apair of cymbals; கஞ்சதாளம். இடிக்குரன் முரசமிழுமென் பாண்டில் (சிலப். 26, 194). 5. Horse-drawnchariot; குதிரை பூட்டிய தேர். (திவா.) பருந்துபடப்பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை (நற். 141).6. Two-wheeled cart; இரண்டுருளுடைய வண்டி.வையமும் பாண்டிலும் (சிலப். 14, 168). 7.Felly of the wheel of a chariot; தேர்வட்டை(சிலப். 14, 168, உரை.) 8. Circular bedstead orcot; வட்டக்கட்டில். பேரள வெய்திய பெரும்பெயர்ப்பாண்டில் (நெடுநல். 123). 9. Glass, mirror; கண்ணாடி. ஒளிரும் . . . பாண்டினிரை தோல் (பு. வெ. 6,12). 10. Circular piece of hide used in makinga shield; வட்டத்தோல். புள்ளியிரலைத் தோலூனுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில்(பதிற்றுப். 74). 11. Country, territory; நாடு (W.)12. Saddle; குதிரைச்சேணம். பாண்டி லாய்மயிர்க்கவரிப் பாய்மா (பதிற்றுப். 90, 35). 13. Bull; எருது.மன்னிய பாண்டில் பண்ணி (சீவக. 2054). 14.Taurus of the zodiac; இடபராசி. (திவா.) 15.Stand of a lamp; standard; விளக்கின் கால். நற்பலபாண்டில் விளக்கு (நெடுநல். 175).
  • n. < bhāṇḍīra. 1.Siris. See வாகை. (மலை.) 2. Batavian orange.See சாத்துக்குடி. (பிங்.) 3. Bamboo. Seeமூங்கில். (சூடா.)