- n. < id. Seeபாண்டிநாடு. (W.)
- பாண்டியன்மதிவாணனார் pāṇṭiyaṉ-mativāṇaṉārn. < பாண்டியன் +. A Pāṇḍyaking, author of a dramatic treatise in Tamil;நாடகத்தமிழ்நூல் செய்த ஒரு பாண்டியவரசன்.(சிலப். உரைச்சிறப். பக். 10.)
- n. cf. பாண்டில்.1. Bull; எருது. செஞ்சுவற் பாண்டியம் (பெருங்.உஞ்சைக். 38, 32). 2. Agriculture; ploughing;உழவு. பாண்டியஞ் செய்வான் பொருளினும் (கலித்.136).
|