தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பா£ண்டியவரசர்கள் ஆண்டு வந்த நாடு. பாண்டிநாடே பழம்பதியாகவும் (திருவாச, 2, 118). The Pāṇdya country of south India, embracing the modern districts of Madura, Tinnevelly, Ramnad and part of Travancore, one of the 56 See tēcam , q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாண்டி +.The Pāṇḍya country of South India, embracing the modern districts of Madura, Tinnevelly, Ramnad and part of Travancore, oneof the 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள்ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பாண்டியவரசர்கள் ஆண்டுவந்த நாடு. பாண்டிநாடே பழம்பதியாகவும் (திருவாச. 2, 118).