தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெடுமாறன் என்ற பாண்டியனைப்பற்றியதும், இறையனார். களவியல் முதலியவற்றில் மேற்கோள் காட்டப் பட்டுதுமான கோவை நூல். (வச்சணந். செய். 45, உரை.) (இலக். வி. 876, உரை.) A kōvai poem on Neṭumāṟaṉ, a Pāṇtiya king, cited in Iṟaiyaṉar-kaḷaviyal, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A kōvai poem on Neṭumāṟaṉ, a Pāṇṭiya king, cited in Iṟaiyaṉar-kaḷaviyal, etc.; நெடு மாறன் என்ற பாண்டியனைப்பற்றியதும், இறையனார் களவியல் முதலியவற்றில் மேற்கோள் காட்டப் பட்டதுமான கோவை நூல். (வச்சணந். செய். 45, உரை.) (இலக். வி. 876, உரை.)