தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டிய நாடு ; கூடாரப்பண்டி ; மாட்டு வண்டி ; எருது ; பல்லாங்குழிப் பலகை ; சிறு பிள்ளை விளையாட்டு ; தக்கேசிப் பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டுவண்டி. அகவவரும் பாண்டியும் (பரிபா. 10, 16). 2. A bullock-cart;
  • தக்கேசிப்பண் தெள்ளரி பாண்டி பாணிச் செயிரிய ரிசைத்தேன் சிந்த (கம்பரா. எழுச்சிப். 68). A melody-type, known as takkēci;
  • சிறுபிள்ளை விளையாட்டுவகை. (G. Sm. D. I. i, 111.) 2. A kind of hopscotch;
  • See பல்லாங்குழி. Colloq. 1. A game with a tablet of 14 pits;
  • எருது. (பரிபா. 20, 17, குறிப்பு.) 3. Bull;
  • கூடாரப்பண்டி. (சிலப். 14, 168, அரும்.) 1. Cart with a top;
  • . See பாண்டிநாடு. பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன்னாட்டு (சிலப். 30, 148).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the ancient Madura Kingdom; 2. a tablet for a kind of play, பல்லாங் குழிப் பலகை; 3. a melody; 4. a kind of hopscotch. பாண்டியம், பாண்டிமண்டலம், the ancient Madura Kingdom. பாண்டியன், பாண்டி ராசன், a Pandyan king.
  • s. a bull, எருது; 2. a bullockcart; 3. a cart with a top.

வின்சுலோ
  • [pāṇṭi] ''s.'' The ancient Madura king dom, பாண்டியனாடு. 2. A tablet for a kind of play, பன்னாங்குழிப்பலகை. 3. A melody, ஓர்பண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṇḍya. Seeபாண்டிநாடு. பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன்னாட்டு (சிலப். 30, 148).
  • n. < பண்டி. 1. Cart witha top; கூடாரப்பண்டி. (சிலப். 14, 168, அரும்.) 2.A bullock-cart; மாட்டுவண்டி. அகவவரும் பாண்டியும் (பரிபா. 10, 16). 3. Bull; எருது. (பரிபா. 20, 17,குறிப்பு.)
  • n. < பாண்டில். 1. A gamewith a tablet of 14 pits. See பல்லாங்குழி.Colloq. 2. A kind of hopscotch; சிறுபிள்ளைவிளையாட்டுவகை. (G. Sm. D. I, i, 111.)
  • n. perh. பாண். (Mus.) Amelody-type, known as takkēci; தக்கேசிப்பண்.தெள்ளரி பாண்டி பாணிச் செயிரிய ரிசைத்தேன் சிந்த(கம்பரா. எழுச்சிப். 68).