தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டசாலை ; நிதி அறை , கருவூல அறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டசாலை. (யாழ். அக.) 1. Storehouse;
  • பொக்கிஷசாலை. (மேருமந். 56, உரை.) 2. Treasury;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāṇ-ḍāgāra. 1. Storehouse; பண்டசாலை. (யாழ்.அக.) 2. Treasury; பொக்கிஷசாலை. (மேருமந். 56,உரை.)