தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டுவின் மைந்தர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் ஆகியோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பஞ்சபாண்டவர். (பிங்.) Sons of king Pāṇdu.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பாண்டு.

வின்சுலோ
  • [pāṇṭvr ] . See பாண்டு.
  • ''s. [pl.]'' The five Pandava princes, famous in the B'harata, பாண்டு புத்திரர்; also பஞ்சபாண்டவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṇḍava. Sonsof king Pāṇḍu. See பஞ்சபாண்டவர். (பிங்.)