தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழமை ; பாசிபிடித்து நாறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசிபிடித்து நாறுகை. 1. Rancidity, mustiness, fetidness, mouldiness;
  • பழைமை. 2. Staleness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. staleness, rancidity, mouldiness, ஊசல். பாண்டலடிக்க, to have a musty or rancid smell. பாண்டல் நாற்றம், an offensive smell. பாண்டற் கருவாடு, stale and dried fish.

வின்சுலோ
  • [pāṇṭl] ''s.'' Staleness, rancidity, mustiness, rankness, fetidness, mouldiness, பழசுபட்டது. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Rancidity, mustiness, fetidness, mouldiness; பாசிபிடித்து நாறுகை. 2. Staleness; பழைமை.