தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்மை ; செஞ்சுண்ணாம்பு ; காண்க : பாண்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்மை. (உரி. நி.) 1. Whiteness;
  • செஞ்சுண்ணாம்பு வகை. (யாழ். அக.) 2. Red chalk;
  • மல்லிகை. (யாழ். அக.) 3. Jasmine;
  • பாண்டால See பாண்டல். Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. paleness, whiteness, வெண்மை.

வின்சுலோ
  • [pāṇṭaram] ''s.'' Whiteness, paleness, வெண்மை. W. p. 523. PAN'DARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṇḍara. 1.Whiteness; வெண்மை. (அக. நி.) 2. Red chalk;செஞ்சுண்ணாம்பு வகை. (யாழ். அக.) 3. Jasmine;மல்லிகை. (யாழ். அக.)
  • n. perh. பாண்டல்.See பாண்டல். Colloq.