தமிழ் - தமிழ் அகரமுதலி
    முப்புரத்தை எரித்த காலத்தில் சிவன் வெண்ணீறணிந்து ஆடிய கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்தபோது சிவபிரான் வெண்ணிரணிந்து ஆடியது (சிலப், 6, 45.) Dance of Siva when he destroyed the tiri-puram, one of eleven kūttu, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dancing of Siva in his assemblies; 2. the divine operations in creations. பாண்டரங்கன், Siva as the dancer in the universe.

வின்சுலோ
  • [pāṇṭarangkam] ''s.'' Dancing of Siva, in his assemblies; or according to the mystic cheology, the divine operations in creation, சிவன்கூத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.pāṇḍara + raṅga. Dance of Šiva when Hedestroyed the tiri-puram, one of eleven kūttu,q.v.; கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்தபோது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது.(சிலப். 6, 45.)