தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டரங்கக் கூத்தாடிய சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாண்டரங்கக் கூத்தாடுபவன்] சிவன். (பிங்.) šiva, as dancing pāṇṭaraṇkam;

வின்சுலோ
  • ''s.'' Siva, as the dancer or actor in the universe, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாண்டரங்கம். Šiva, as dancing pāṇṭaraṅkam; [பாண்டரங்கக் கூத்தாடுபவன்] சிவன். (பிங்.)