- பாணர்சாதி. மீன் சீவும் பாண்சேரி (புறநா. 3, 48). 3. Pāṇar caste;
- இச்சக வார்த்தை. பாண்குலாய்ப் படுக்கவேண்டா (சீவக. 2515). கேட்கின்றனகளும் . . . இந்நாட்பாண் (திவ். இயற். திருவிருத். 8). 4. Praise, flattery;
- தாழ்ச்சி. சிறகாற் புல்லிப் பணிந்து பாண் செய்த தன்றே (சீவக. 1624.) 5. Submissivieness, humility;
- பாட்டு. பூணினான்றன் பாண்வலைச் சென்றுபட்டாள் (சீவக. 2040). 1. Song, vocal music, melody;
- பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு, முகவுரை). 2. See பாணாற்றுப்படை.
- பாழாக்குவது. பாதியிலே நீங்குமோ பாண்சனியன் (தெய்வச். விறலிவிடு. 377). That which ruins;
|