தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலைவிட்டு உயிர் நீங்கும் முறைகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலைவிட்டு உயிர்போகும் முறைகளிலொன்று. பாடுபாணி முகமெனும் பான்மையின் (சீவக. 948). A method of the soul leaving the body in death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாணி +.(Jaina.) A method of the soul leaving the bodyin death; உடலைவிட்டு உயிர்போகும் முறைகளிலொன்று. பாடுபாணி முகமெனும் பான்மையின் (சீவக.948).