தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவிப்பு ; சூழ்ச்சி ; தாமதம் ; மதிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூழ்ச்சி. பாணிப்பாப் பித்தளையினாலுடைமை...பூட்டி (விறலிவிடு. 655). 3. Deep plan;
  • தாமதம். 4. Delay;
  • மதிப்பு. (W.) 2. Guess, conjecture; estimate, valuation; opinion;
  • பாவிப்பு. (W.) 1. Consideration; imagination;

வின்சுலோ
  • ''v. noun'' Consideration, ima gination, பாவிப்பு. 2. Guess, conjecture, estimate, opinion, valuation, நிதானிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாணி-. 1. Consideration; imagination; பாவிப்பு. (W.) 2.Guess, conjecture; estimate, valuation; opinion;மதிப்பு. (W.) 3. Deep plan; சூழ்ச்சி. பாணிப்பாப்பித்தளையினாலுடைமை . . . பூட்டி (விறலிவிடு. 655).4. Delay; தாமதம்.