தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழி வியாகரணஞ் செய்த ஒர் ஆசிரியர். வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி (காஞ்சிப்பு. தழுவக். 248). An eminent Sanskrit grammarian;
  • பாடினி. பாணினியு மின்னிசையாற் பாடுவாள் (கடம்ப. உலா, 295). Songstress, woman of the Pāṇar caste;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a famous Sanskrit grammarian.

வின்சுலோ
  • [pāṇiṉi] ''s.'' A famous Sanscrit gram marian, சமஸ்கிருதஇலக்கணஓர்ஆசிரியன். W. p. 253. PAN'INI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pāṇini. An eminentSanskrit grammarian; வடமொழி வியாகரணஞ்செய்த ஓர் ஆசிரியர். வடமொழியைப் பாணினிக்குவகுத்தருளி (காஞ்சிப்பு. தழுவக். 248).
  • n. Fem. of பாணன்.Songstress, woman of the Pāṇar caste; பாடினி.பாணினியு மின்னிசையாற் பாடுவாள் (கடம்ப. உலா,295).