தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளத்திற்கேற்றவாறு ஆடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளத்துக்கேற்றபடி ஆடுதல். ஒண்ணுதல் விறலியர் பாணிதூங்க (பொருந. 110). To dance to a measure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பாணி +. To dance to a measure; தாளத்துக்கேற்றபடி ஆடுதல். ஒண்ணுதல் விறலியர் பாணிதூங்க (பொருந. 110).