தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையைப் பற்றுதல் ; திருமணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகம். ராகவன் சீதையைப் பாணிக்கிரகணஞ் செய்து (இராமநா. பாலகா. 22). Wedding;

வின்சுலோ
  • ''s.'' Taking in hand, grasping, கைப்பற்றுகை. ''[not in use.]'' 2. Taking the bride's hand as a part of the marriage ceremony, கலியாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pāṇi-grahaṇa. Wedding; விவாகம். ராகவன்
    -- 2601 --
    சீதையைப் பாணிக்கிரகணஞ் செய்து (இராமநா.பாலகா. 22).