தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதிலோர் தாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக்கா யுள்பட நாலு காய்கள் மல்லாந்து நிற்பதான தாயம். A throw of four cowries upside down, including cōṇālu-k-kāy, the player being then disqualified from further play in that turn, opp. to cōṇālu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an unsuccessfull in dice.

வின்சுலோ
  • [pāṇālu] ''s. [prov.]'' An unsuccessful fall in dice-four of the five dice, including a dotted one, being of a kind--oppos. to சேர ணாலு, வீண்தாயம்; [''ex'' பாழ், waste ''et'' நாலு.]- The change of ழ் in coalescence with ந, is irregular, but some examples of high authority are found.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாழ் + நாலு. Athrow of four cowries upside down, includingcōṇālu-k-kāy, the player being then disqualifiedfrom further play in that turn, opp. to cōṇālu;தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக்காயுள்பட நாலு காய்கள் மல்லாந்து நிற்பதான தாயம்.