தமிழ் - தமிழ் அகரமுதலி
    வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணன் ஒருவன் , மற்றொரு பாணனை அவ் வள்ளலிடம் பரிசு பெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவனெருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை . (பு. வெ. 9, 28.) Theme describing a bard who has received reward at the court of a chief, directing another to the same chief on a similar purpose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாண் +. (Puṟap.) Theme describing a bardwho has received reward at the court of achief, directing another to the same chiefon a similar purpose; தலைவனொருவனிடம் பரிசுபெற்றுவரும் பாணணொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்தவதைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 28.)