தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டியனாலும் சேரனாலும் பாராட்டி ஆதரிக்கப்பெற்றவரும் இசைவல்ல பண்மரபினருமாகிய ஒரு பெரியார் பண்டரு விபஞ்சி பாணபத்திர னடிமை யென்றான் (திருவிளை விறகு.24). A minstrel who was patronised by the Pāṇdya and Cēra kings ;

வின்சுலோ
  • [pāṇapattiraṉ] ''s.'' A minstrel at the court of வரகுணபாண்டியன், of Madura.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bāṇabhadra. A minstrel who was patronised bythe Pāṇḍya and Cēra kings; பாண்டியனாலும்சேரனாலும் பாராட்டி ஆதரிக்கப்பெற்றவரும் இசைவல்ல பாண்மரபினருமாகிய ஒரு பெரியார். பண்டருவிபஞ்சி பாணபத்திர னடிமை யென்றான் (திருவிளை.விறகு. 24).