தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடுங்குலத்தான் ; தையற்காரன் ; வீணன் ; காண்க : காட்டாமணக்கு ; சிவபக்தனான ஓரசுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.)
  • . 2. See பாணான். (W.)
  • சிவபத்தனான ஒரசுரன். An Asura devotee of šiva;
  • பாடல்வல்ல ஒரு சாதி. கூத்தரும் பாணரும் (தொல். பொ. 91). 1. An ancient class of Tamil bards and minstrels;
  • தையற்காரச் சாதியான். Man of the tailor caste;
  • வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44). 1. Worthless man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. பாணச்சி) a tailor, தையற்காரன்; 2. singular of பாணர்.

வின்சுலோ
  • [pāṇṉ] ''s.'' [''fem.'' பாணச்சி, பாணத்தி, பாணிச்சி.] A tailor, தையற்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாண். [M. pāna.]1. An ancient class of Tamil bards andminstrels; பாடல்வல்ல ஒருசாதி. கூத்தரும் பாணரும் (தொல். பொ. 91). 2. See பாணான். (W.)
  • n. < பாழ். 1. Worthless man; வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44). 2.Common physic nut. See காட்டாமணக்கு.(மலை.)
  • n. < Bāṇa. An Asuradevotee of Šiva; சிவபத்தனான ஓரசுரன்.