தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடுக்கையடித்துப் பாடுவோன். (J.) One who sings to the accompaniment of a handdrum; strolling singer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாடுவோன்

வின்சுலோ
  • ''s. [prov.]'' A singer; a strolling singer, உடுக்கைதட்டிப்பாடுவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Onewho sings to the accompaniment of a hand-drum; strolling singer; உடுக்கையடித்துப் பாடுவோன். (J.)