தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைப்பாட்டுப் பாடுதல் ; செய்யுளியற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைப்பாட்டுப்பாடுதல். 1. To sing;
  • செய்யுளியற்றுதல். 2. To compose verses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பாட்டு +. (W.) 1. To sing; இசைப்பாட்டுப்பாடுதல். 2. To compose verses; செய்யுளியற்றுதல்.