தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடகன். 1. Songster;
  • இசைவல்லான். 2. One skilled in music;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாடுவோன்.

வின்சுலோ
  • ''s.'' A poet, the writer of the poem in question, கிரந்தகருத்தன். 2. A singer, பாடுவோன். 3. The chorister in dramatic performances, இசைவல்லான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாட்டுக்கேள்-தல்[பாட்டுக்கேட்டல்]pāṭṭu-k-kēḷ-v. intr. < id. +. (W.) 1. To hearor attend a musical performance; சங்கீதங்கேட்டல். 2. To be abused; வசைகேட்டல்.
  • n. < பாட்டு+. (W.) 1. Songster; பாடகன். 2. One skilledin music; இசைவல்லான்.