தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக் கையணி. (W.) A kind of flat bracelet, worn by women or children;
  • குப்பி. Mod. Bottle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாட்டீல், s. (Mahr.) a kind of flat bracelet worn by women or children, தட்டைக்காப்பு.

வின்சுலோ
  • [pāṭṭil ] --பாட்டீல், ''s. (Mahrat.)'' A kind of flat bracelet, worn by women or children, தட்டைக்காப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. pāṭalī. A kindof flat bracelet, worn by women or children;ஒருவகைக் கையணி. (W.)
  • n. < E. Bottle; குப்பி.Mod.