தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டாசாரியர் வேதமே கடவுளென்று ஏற்படுத்திய கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பாட்டம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the system of Battacharya-see *பாட்டம். பாட்டாசாரியர், the followers of the system. பாட்டாசாரியன், the founder of the system.

வின்சுலோ
  • [pāṭṭācāriyam] ''s.'' The system founded by Battacharya. See சமயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< bhāṭṭācārya. See பாட்டம். (W.)