தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குத்தகை யொப்பந்தப்படி குத்தகைக்காரனால் நிலச்சுவான் தாரருக்கு அளக்கப்பட வேண்டிய நெல். (S. I. I. v. 92.) The quantum of paddy fixed to be paid as rent to a landlord in a contract of lease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thequantum of paddy fixed to be paid as rentto a landlord in a contract of lease; குத்தகையொப்பந்தப்படி குத்தகைக்காரனால் நிலச்சுவான்தாரருக்கு அளக்கப்படவேண்டிய நெல். (S. I. I. v,92.)