தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகம்மதிய அரசன். (W.) Pasha, Muhammadan king or governor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாத்ஷா, s. (also பாச்சா) (Ar.) a Muhammadan officer, Pashaw.

வின்சுலோ
  • [pāṭcā ] --பாத்ஷா, ''s.'' [''also'' பாச்சா.] A Mohammedan officer, a Bashaw, துருக் கத்தலைவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bāḍshāh. Pasha,Muhammadan king or governor; முகம்மதியஅரசன். (W.)