தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாடுகிடத்தல் ; துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல். நான் பாடோடிக் கிடந்தேன் (ஈடு, 6, 8, 4). பாடோடிக் கிடக்கிற இவள் திறந்து (ஈடு, 7, 2, 6). 2. To lie prostrate in grief;
  • . 1. See பாடுகிட-.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < பாடு +. 1. See பாடுகிட-. 2. To lieprostrate in grief; துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல். நான் பாடோடிக் கிடந்தேன் (ஈடு, 6, 8, 4).பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து (ஈடு, 7, 2, 6).