தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக உழைத்தல் ; வருத்தப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தப்படுதல். 2. To suffer or endure hardship;
  • மிகவுழைத்தல். பாடுபட்டுத் தேடிப் பணத்தை (நல்வழி. 22). 1. To take pains, labour hard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பாடு +.[T. pāṭupaḍu.] 1. To take pains, labour hard;மிகவுழைத்தல். பாடுபட்டுத் தேடிப் பணத்தை (நல்வழி, 22). 2. To suffer or endure hardship;வருத்தப்படுதல்.