தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணைநிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துணைநிற்றல். அவற்குப் பாடுதாங்குமவனும் இப்பரிசே தண்டப்படுவது (T. A. S. iv, 10). To support another's action or deed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To support another's action or deed;துணைநிற்றல். அவற்குப் பாடுதாங்குமவனும் இப்பரிசேதண்டப்படுவது (T. A. S. iv, 10).