தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாசறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசறை. பாடிவீட்டினைவலஞ் செய்கென்றான் (கம்பரா. விபீடண.151). Military camp, war-camp;

வின்சுலோ
  • ''s.'' Soldier's quarters, when encamped against the foe, as பாசறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாடி +. Militarycamp, war-camp; பாசறை. பாடிவீட்டினைவலஞ்செய்கென்றான் (கம்பரா. விபீடண. 151).