தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடியோட்டத்திற் பாடிக்கொண்டு ஓடுதல். (W.) To sing running, in the game of pāṭi-y-ōṭṭam;

வின்சுலோ
  • --பாடியோட்டம், ''v. noun. [prov.]'' Play of prison-bars, ஓர்விளையாட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பாடு- +. To sing running, in the game ofpāṭi-y-ōṭṭam; பாடியோட்டத்திற் பாடிக்கொண்டுஓடுதல். (W.)