தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேருரைகாரர் ; பதஞ்சலி ; பிரமசூத்திரத்திற்குப் பேருரை இயற்றிய இராமானுசாசாரியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See பாஷ்யகாரர்.
  • பாணினீயத்தின் பேருரைகாரரான பதஞ்சலி. (பி. வி. 1, உரை.) 2. Patajali, the commentator on he Grammar of Pāṇiṉi;
  • பேருரைகாரர். 1. Author of an elaborate commentary;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāsya-kāra. 1. Author of an elaborate commentary;பேருரைகாரர். 2. Patañjali, the commentatoron he Grammar of Pāṇiṉi; பாணினீயத்தின்பேருரைகாரரான பதஞ்சலி. (பி. வி. 1, உரை.) 3.See பாஷ்யகாரர்.